சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2000 உயர்ந்து ரூ.1,06,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலையில் சவரனுக்கு ரூ.2,720 குறைந்திருந்த நிலையில் தற்போது ரூ.2000 உயர்ந்துள்ளது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது.
