வர்த்தகம் முட்டை விலை 20 காசுகள் சரிந்து ரூ.4.05-ஆக நிர்ணயம் Mar 24, 2026 நாமக்கல் நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 20 காசுகள் சரிந்து ரூ.4.05 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை விலை இரண்டு நாட்களில் 40 காசுகள் சரிந்துள்ளது.
ஒரு சவரன் ஆபரணத்தங்கம் விலை ரூ.2,720 குறைந்து ரூ.1,04,000க்கு விற்பனை… ஒரு கிராம் ரூ.13,000 ஆக நிர்ணயம்
தங்கம் விலையில் ஒரே நாளில் 3 முறை மாற்றம் பவுனுக்கு ரூ.7,600 குறைந்து மாலையில் ரூ.5,360 உயர்ந்தது: போர் நிறுத்தம் அறிவிப்பு வெளியான மறுநிமிடமே எகிறியது
ஒரே நாளில் 3-வது முறையாக மாற்றம்: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ரூ.5,360 அதிகரித்து ரூ.1,06,720-க்கு விற்பனை
வார இறுதி நாளில் அதிரடி தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,640 குறைந்தது: வெள்ளியும் கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் சரிந்தது