திருவண்ணாமலை,மார்ச்16திருவண்ணாமலைகிரிவலப்பாதையில்புதியதாககட்டப்பட்டஒப்பனைஅகம்கட்டிடங்களைபொதுமக்கள்பயன்பாட்டிற்குபொதுப்பணித்துறைஅமைச்சர்எ.வ.வேலுதிறந்துவைத்தார்.திருவண்ணாமலைகிரிவலப்பாதையில்புதியதாக3ஒப்பனைஅகம்ரூ.2.25கோடிமதிப்பில்கட்டப்பட்டு,அதன்திறப்புவிழாநேற்றுநடைபெற்றது.துணைசபாநாயகர்கு.பிச்சாண்டி,கலெக்டர்தர்ப்பகராஜ்,எம்பிசி.என்.அண்ணாதுரை,எம்எல்ஏமு.பெ.கிரி,மாநகராட்சிமேயர்நிர்மலாவேல்மாறன்ஆகியோர்முன்னிலைவகித்தனர்.தொடர்ந்து,கிரிவலம்பாதையில்புதிதாககட்டப்பட்டுள்ளஒப்பனைஅகம்கட்டிடங்களை,பொதுப்பணித்துறைஅமைச்சர்எ.வ.வேலுதிறந்துவைத்தார்.
