தாய்,தங்கையைசரமாரிதாக்கியஅரசுமருத்துவமனைடாக்டர்கைது

 

வந்தவாசி,மார்ச்16வந்தவாசியில்சொத்துபிரச்னைகாரணமாகதாய்,தங்கையைசரமாரிதாக்கியஆரம்பசுகாதாரநிலையமருத்துவரைபோலீசார்கைதுசெய்தனர்.திருவண்ணாமலைமாவட்டம்வந்தவாசிஅடுத்தமாம்பட்டுகிராமத்தைச்சேர்ந்தவர்ராஜேந்திரன்.இவரதுமனைவிமல்லிகா(70).இவர்களுக்குடாக்டர்ஆனந்தன்(45),அரிதாஸ்என2மகன்களும்ஆனந்திஎன்றமகளும்உள்ளனர்.3பேருக்கும்திருமணமாகிதனித்தனியேவசித்துவருகின்றனர்.முன்னதாகஆனந்தன்வந்தவாசிவட்டாரமருத்துவஅலுவலராகபணியாற்றிவந்தநிலையில்,தற்போதுநகரஆரம்பசுகாதாரநிலையமருத்துவராகஉள்ளார்.

 

Related Stories: