அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போர் நீடித்தால் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 200 டாலராக உயரும் என கணிப்பு

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போர் நீடித்தால் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 200 டாலராக உயரும் என சந்தை ஆய்வு நிறுவனமான வுட் மெக்கன்ஸீயின் நிபுணர் சைமன் பிளவர்ஸ் கணித்துள்ளார். ஹேர்முஸ் வழியே கப்பல்கள் வருவது தடைபட்டால் தினமும் 1.5 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சப்ளை நின்றுவிடும். இதனால் ஒரு பீப்பாய் 200 டாலர் வரை உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. போர் நின்றுவிட்டால் கூட இயல்பான அளவு கச்சா எண்ணெய் சந்தைக்கு வர பல வாரங்களாகும் என சைமன் பிளவர்ஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories: