சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.14,950க்கும், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.290க்கும், ஒரு கிலோ ரூ.2.90 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.
