இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

 

 

மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 2,371 புள்ளிகள் சரிந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,371 புள்ளிகள் குறைந்து 76,558 புள்ளிகளில் வர்த்தகம்; தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் நிஃப்டி 720 புள்ளிகள் சரிந்து 24,731 புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.

Related Stories: