மும்பை : வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகத்தை நிறுத்தியது இந்தியன் ஆயில் நிறுவனம். ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக ஏற்பட்ட எரிவாயு தட்டுப்பாடு காரணமாக வர்த்தக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டது. தொழில் மற்றும் வணிக எரிவாயு விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது.
