ஊத்தங்கரை அருகே முதியவர் கொலை வழக்கில் கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே முதியவர் கொலை வழக்கில் கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எஸ்.பி., 2 டி.எஸ்.பி.க்கள், 5 ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories: