குற்றம் சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலத்தில் 2 பேர் வெட்டிக் கொலை! Mar 09, 2026 சென்னை பல்லவரம் திரிசுலர் சென்னை பல்லவரம் ஆறுமுகம் சந்தோஷ் துலசிங்க சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலத்தில் 2 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். துளசிங்க முதலியார் தெருவில் வசிக்கும் ஆறுமுகம், சந்தோஷை வீட்டில் புகுந்து மர்மநபர்கள் வெட்டிக் கொன்றனர். சடலங்களை கைப்பற்றி போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுற்றுலாவுக்கு அழைத்து சென்ற இடத்தில் பலாத்கார முயற்சி டிரைவரிடம் உயிர்தப்பிய இளம்பெண்: விடிய விடிய காட்டிற்குள் நடந்த பயங்கரம்
மதுபோதையில் அடிக்கடி டார்ச்சர்; கத்தியால் குத்தி கணவர் கொலை; உடல் துர்நாற்றம் வீசியதால் கோணிப்பையில் கட்டி கால்வாயில் வீச்சு: மனைவி கைது; அண்ணாநகரில் பயங்கரம்