தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் உருவாக்கி அரசாணை வெளியீடு!

 

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள, 1,249 கூடுதல் பணியிடங்களை உருவாக்கி தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அரசாணை வெளியிட்டுள்ளார். இந்த பணியிடங்கள் அனைத்தும் ஜூன் 30ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: