சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவியேற்பு!!

சென்னை : சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவியேயேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அவருக்கு ஆளுநர் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார் .

Related Stories: