சென்னை : ‘தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும்’ நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில், “ஒன்றிய அரசின் உதவியோடு பல கார்ப்பரேட் நிறுவனங்கள் கடலின் வளங்களைச் சூறையாட நினைக்கும் நேரத்தில், கடலோர மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.அரசின் திட்டங்களால் பொதுமக்களே முதலமைச்சரை தாயுமானவர் என அழைக்கின்றனர்,”இவ்வாறு தெரிவித்தார்.
