சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ்வரி UPSC தேர்வில் அகில இந்திய அளவில் 2ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். நாடு முழுவதும் நடைபெற்ற யு.பி.எஸ்.சி. தேர்வை எழுதியவர்களில் 958 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
