கூட்டுறவுத் துறை உதவியாளர், இளநிலை உதவியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு முடிவினை வெளியிட ஐகோர்ட் உத்தரவு

சென்னை : கூட்டுறவுத் துறை உதவியாளர், இளநிலை உதவியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு முடிவினை வெளியிட ஐகோர்ட் உத்தரவிட்டது. நேர்முக தேர்வு முடிவுகளை ஒரு வாரத்தில் வெளியிட தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. நேர்முகத் தேர்வு முடிந்து 6 மாதங்கள் ஆகியும் முடிவுகளை வெளியிடவில்லை என தருண்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Related Stories: