விழுப்புரத்தில் 4 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 5 பேர் கைது!!

விழுப்புரம்: விழுப்புரத்தில் 4 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தது. சென்னையை சேர்ந்த 5 பேரை கைது செய்த போலீஸ் கோட்டக்குப்பத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரத்தில் நகை வியாபாரி ராஜமாணிக்கத்திடம் கடந்த 3ம் தேதி தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது.

Related Stories: