வாஷிங்டன் : உலகம் முழுவதும் அமெரிக்கர்கள், பாதுகாப்பு கருதி கவனமாக இருக்க அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மோதல் நடக்கும் இடத்துக்கு செல்லாமல் விழிப்புடன் இருக்க அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.
