அமெரிக்காவின் 3 F-15s போர் விமானங்களை தவறுதலாக சுட்டு வீழ்த்திய குவைத்

குவைத் : அமெரிக்காவின் 3 F-15s போர் விமானங்களை தவறுதலாக சுட்டு வீழ்த்தியது குவைத். குவைத் வான்வெளியில் பறந்த போர் விமானங்களை ஈரான் போர் விமானங்கள் என நினைத்து சுட்டு வீழ்த்தியுள்ளது. முதலில் ஈரான் சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என கூறப்பட்ட நிலையில் இந்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: