ஈரானில் அமெரிக்கா, இஸ்ரேல் குண்டுகளை வீசும் பகுதியில் 1,100க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் சிக்கித் தவிப்பு!!

தெஹ்ரான் : ஈரானில் அமெரிக்கா, இஸ்ரேல் குண்டுகளை வீசும் பகுதியில் 1,100க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் சிக்கித் தவிக்கின்றனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் ஈரானில் இருப்பதாக வெளியுறவுத் துறை தகவல் அளித்துள்ளது. மேலும் 3 ஆயிரம் பேரில் சுமார் 2 ஆயிரம் பேர் ஜம்மு காஷ்மீரில் இருந்து கல்வி கற்க ஈரான் சென்றவர்கள் என்றும் இஸ்ரேல் – ஈரான் இடையேயான மோதல் வலுத்துள்ள நிலையில் இந்திய மாணவர்கள் தவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: