அமெரிக்க மற்றும் இஸ்ரேல் படைகள் தெஹ்ரானில் நடத்திய வான்வழித் தாக்குதலில் படுகாயமடைந்த ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியின் மனைவி மன்சௌரே கோஜஸ்தே பாகர்சாதே (79), இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த சனிக்கிழமை கமேனி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்ட அதே ஒருங்கிணைந்த தாக்குதலில் காயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்களில் காயமடைந்த கமேனியின் மனைவி உயிரிழப்பு!
- காமேனி
- எங்களுக்கு
- இஸ்ரேல்
- மன்சாரே கோஜஸ்தே பகர்சாதேஹ்
- ஈரான்
- பரம முதல்வர்
- அயத்தொல்லா அலி காமெனீ
- தெஹ்ரான்
