தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்​தேர்வு தொடங்கியது : 8.27 லட்சம் பேர் எழுதுகின்​றனர்

சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்​தேர்வு தொடங்கியது. முதல்​நாளில் தமிழ் உட்பட மொழிப் பாடங்​களுக்​கான தேர்வு நடை​பெறும். இந்த தேர்வை மாநிலம் முழு​வதும் அமைக்​கப்​பட்​டுள்ள 3,412 தேர்வு மையங்​களில் 8 லட்​சத்து 27,475 பேர் எழுதுகின்​றனர். முறை​கேடு​களைத் தடுக்க 4,540 நிலை​யான மற்​றும் பறக்​கும் படைகள் அமைக்​கப்பட்​டுள்​ளன.

Related Stories: