மேற்கு ஆசிய நாடுகளில் நாளை நடைபெற இருந்த 10, 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு : சிபிஎஸ்இ அறிவிப்பு

 

ஈரான்: மேற்கு ஆசிய நாடுகளில் நாளை நடைபெற இருந்த 10, 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைத்துள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இஸ்ரேல்-ஈரான் போர் எதிரொலியாக மேற்கு ஆசிய நாடுகளில் நடைபெற இருந்த சிபிஎஸ்இ தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் தற்போதைய சூழ்நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: