துபாய், அபுதாபி மீது தொடர் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்துவதை பார்த்துக் கொண்டு அமீரகம், இனியும் ‘சும்மா இருக்காது’ என ஈரானுக்கு UAE அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் சரமாரியான தாக்குதல்களுக்கு உள்ளாகும் நாங்கள் இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் எனவும் கண்டித்துள்ளது.
