உலகம் ஈரானின் இடைக்கால உச்சத் தலைவராக அயதோலா அலிரேசா அராஃபி நியமனம் Mar 01, 2026 அயோடோலா அலீரெசா அராபி ஈரான் ஐக்கிய மாநிலங்கள் அராஃபி ஈரானிய காமேனி ஈரான்: ஈரானின் இடைக்கால உச்சத் தலைவராக அயதோலா அலிரேசா அராஃபி நியமனம். அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் கமேனி உயிரிழந்த நிலையில், ஈரான் அரசை வழிநடத்த அராஃபி தலைமையில் 3 பேர் கொண்ட கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஓமன் அருகே ஹார்முஸ் ஜலசந்தியில் டிரோன் தாக்குதல் எண்ணெய் கப்பலில் தீ: 15 இந்தியர்கள் உட்பட 20 மாலுமிகள் மீட்பு
துபாய், அபுதாபி உள்ளிட்ட நகரங்கள் மீது ஈரான் இதுவரை 541 ட்ரோன்கள், 165 பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவியதாக UAE அரசு அறிக்கை!
அமெரிக்கா-இஸ்ரேலிய தாக்குதலில் ஈரான் முன்னாள் அதிபர் மகுமுத் அகமதிநெச்சாத் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு அறிவிப்பு!
ஹார்முஸ் நீரிணை வழியாக இயக்கப்படும் அனைத்து சரக்குப் போக்குவரத்துக் கப்பல்களையும் நிறுத்துவதாக Maersk நிறுவனம் பரபரப்பு அறிவிப்பு!
பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் உள்ள ஹோட்டல்களை விட்டு வெளியேற தனது குடிமக்களுக்கு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தல்!
டிரம்ப் 2வது முறையாக பதவியேற்ற பின்னர் இதுவரை 7 நாடுகள் மீது ராணுவ நடவடிக்கை: அடுத்த பட்டியலில் கொலம்பியா, கியூபா, மெக்சிகோ