அமெரிக்கா-இஸ்ரேலிய தாக்குதலில் ஈரான் முன்னாள் அதிபர் மகுமுத் அகமதிநெச்சாத் படுகொலை செய்யப்பட்டதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.2005 முதல் 2013 வரை அதிபராக இருந்த அவர், அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். ஈரான் அணு ஆயுத நாடாக உருவெடுப்பதற்கு வலுவான முன்னெடுப்புகளை செய்தவர்.
அமெரிக்கா-இஸ்ரேலிய தாக்குதலில் ஈரான் முன்னாள் அதிபர் மகுமுத் அகமதிநெச்சாத் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு அறிவிப்பு!
- ஈரான் அரசு
- ஈரான்
- ஜனாதிபதி
- மஹ்மூத் அஹ்மதினேஜத்
- எங்களுக்கு
- -இஸ்ரேலிய தாக்குதல்
- அரசு
- ஐக்கிய
- மாநிலங்களில்
