ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து அமெரிக்க தூதரகம் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல்!

 

கராச்சி: ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து அமெரிக்க தூதரகம் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரகத்தை சூறையாடியவர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முயன்றபோது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

Related Stories: