குவைத்தில் உள்ள அமெரிக்கத் தளத்தின் மீது ஈரான் தாக்குதல்

 

குவைத்: குவைத்தில் உள்ள அமெரிக்கத் தளத்தின் மீது ஈரான் தாக்குதல், பல அமெரிக்கப் படைகள் கொல்லப்பட்டதாக ஈரான் தகவல் தெரிவித்துள்ளனர். ஈரான் தனது உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மரணத்திற்கு பழிவாங்குவதாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது மீண்டும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

Related Stories: