இங்கிலாந்து இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வி

லண்டன்: இங்கிலாந்தில் நடந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியடைந்துள்ளது. கிரீன் கட்சி வெற்றி பெற்றுள்ளது. கோர்டன் மற்றும் டென்டனில் நடந்த தேர்தலில் கிரீன் கட்சியின் வேட்பாளர் ஸ்பென்சர் 14980 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தீவிர வலதுசாரி சீர்திருத்த கட்சியின் மேத்யூ குட்வின் 10578 வாக்குகளை பெற்றார். இந்த தேர்தல் முடிவுகளானது பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு மிகப்பெரிய சரிவாகும்.

Related Stories: