எப்ஸ்டீன் விவகாரத்தின் எதிரொலியாக உலக வர்த்தக அமைப்பின் தலைவர் போர்கே பிரென்ட் ராஜினாமா செய்துள்ளார். எப்ஸ்டீன் உடன் போர்கே 3 முறை விருந்து உண்ட சம்பவம் அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட கோப்புகளில் அம்பலம். எப்ஸ்டீன் உடன் மின்னஞ்சல் மூலமாகவும் போர்கே பிரென்ட் தொடர்பில் இருந்தது வெளிவந்துள்ளது. எப்ஸ்டீன் கோப்புகள் வெளியானதை தொடர்ந்து W.E.F. அமைப்பு போர்கேவுக்கு எதிராக விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணை தொடங்கிய நிலையில் அறிக்கை மூலமாக தனது ராஜினாமாவை போர்கே அறிவித்தார்.
