மாற்று அறுவை சிகிச்சைக்காக சென்னை மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லப்பட்ட உடல் உறுப்புகள்

 

சென்னை: மாற்று அறுவை சிகிச்சைக்காக தானம் செய்யப்பட்ட நுரையீரல் மற்றும் இதயம், குறித்த நேரத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லப்பட்டது. மதுரையில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் தானம் செய்யப்பட்ட உடல் உறுப்புகளைக் கொண்டு வந்த மருத்துவக் குழுவினர்; சிறப்பு மெட்ரோ ரயிலில் மீனம்பாக்கத்திலிருந்து ஏஜி-டிஎம்எஸ் மெட்ரோ நிலையம் வரை எந்த மெட்ரோ ரயில் நிலையங்களிலும் நிற்காமல் ஏழு நிலையங்களை 9 நிமிடத்தில் வந்தடைந்தனர்

Related Stories: