கோவையில் நீலாம்பூரில் திமுக மேற்கு மண்டல பாக முகவர்கள் மாநாடு தொடங்கியது

கோவை மாவட்டம் நீலாம்பூரில் திமுக மேற்கு மண்டல பாக முகவர்கள் மாநாடு தொடங்கியது. கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல்லைச் சேர்ந்த1.50 லட்சம் பாக முகவர்கள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: