அமெரிக்காவில் இந்திய சோலார் பேனல்களுக்கு 126% வரி விதிப்பு

புதுடெல்லி: இந்தியா, இந்தோனேசியா மற்றும் லாவோசில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோலார் பேனல்களுக்கு 125.87 சதவீத வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா நேற்று அறிவித்துள்ளது. இந்த வரி விதிப்பு, வரும் 24ம் தேதி அனைத்து நாடுகளுக்கும் அமல்படுத்தப்படும் 10 சதவீத வரியிலிருந்து வேறுபட்டது. அதிக மானியம் பெற்று சோலார் பேனல்களை உற்பத்தி செய்து அமெரிக்காவில் அதிக விலைக்கு விற்பது நியாயமில்லாத வணிகம் என்பதால் இந்த வரி விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: