தமிழகம் சென்னை திருவல்லிக்கேணியில் இறகுப்பந்து விளையாட்டு அரங்கத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்..!! Feb 24, 2026 துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவல்லிக்கேணி, சென்னை சென்னை Thiruvallikeni ஸ்டாலின் சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் ரூ. 1.10 கோடியில் இறகுப்பந்து விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டது. இறகுப்பந்து விளையாட்டு அரங்கத்தை திறந்துவைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.