கும்மிடிப்பூண்டி அருகே ஏரியில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

சென்னை: கும்மிடிப்பூண்டி அருகே தேர்வாய் கிராமத்தில் ஏரியில் குளித்த சிறுவன் தேவராஜ்(7) நீரில் மூழ்கி உயிரிழந்தான். ஆந்திராவில் இருந்து வந்து பெற்றோர் கூலித்தொழில் செய்து வந்த நிலையில் சிறுவன் பலியானார்.

Related Stories: