சென்னை: தொகுதிப் பங்கீடு தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் திமுக நாளை பேச்சுவார்த்தை நடத்துகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைந்தது. மதிமுக. ம.ம.க.வுடன் நாளை திமுக பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில் ம.நீ.ம.வுடனும் பேச்சுவார்த்தை நடத்துகிறது.
தொகுதிப் பங்கீடு தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் திமுக நாளை பேச்சு
- திமுகா
- மக்கள் நீதி மாயம் கட்சி
- சென்னை
- கமல்ஹாசன்
- மக்கள் நீதி மய்யம் கட்சி
- திமுகா கூட்டணி
- 2024 நாடாளுமன்றத் தேர்தல்கள்
- M.M.K.
