×

உலக கோப்பை: நியூசிலாந்து – பாகிஸ்தான் இடையான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது!

 

உலக கோப்பை சூப்பர் 8 சுற்று: நியூசிலாந்து – பாகிஸ்தான் இடையான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. மைதானத்தில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் போட்டி கைவிடப்பட்டது.

 

Tags : World Cup ,Zealand ,Pakistan ,World Cup Super 8 round ,Zealand—Pakistan ,New Zealand ,
× RELATED 10 ஆண்டுக்கு பின் சாதனை: ஆஸி., மண்ணில் டி.20 தொடரை வென்று இந்திய மகளிர் அசத்தல்