ஒரத்தநாடு பகுதியில் நாளை மின் நிறுத்தம்

ஒரத்தநாடு, பிப்.20: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு மின்சார வாரியத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் ஒரத்தநாடு நகர், புதூர் பாச்சூர், தெக்கூர், வெட்டிக்காடு, கருக்கடிப்பட்டி, கக்கரை, எலந்த வெட்டி, பாலமுத்தூர், தெலுங்கன் குடிக்காடு, புலவன் காடு, வளத்தான் தெரு, பேய்க்கருமன் கோட்டை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என ஒரத்தநாடு உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

 

 

Related Stories: