மேலும் 22 மாநிலங்களில் ஏப்ரலில் எஸ்ஐஆர் பணி

புதுடெல்லி: நாடு முழுவதும் மேலும் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான ஆயத்தப் பணிகளை விரைவில் முடிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக ஆந்திரா, அருணாச்சல், சண்டிகர், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி- டாமன்-டையூ, அரியானா, இமாச்சல், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, லடாக், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, டெல்லி, ஒடிசா, பஞ்சாப், சிக்கிம், திரிபுரா, தெலங்கானா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.

Related Stories: