குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக சுமார் 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகள் வரும் மே மாதம் விசாரணை!!

டெல்லி : 2019ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளை வரும் மே 5ம் தேதி முதல் விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இறுதியாக 2024ம் ஆண்டு மார்ச் மாதம் வழக்குகளில் விசாரணை நடந்த நிலையில் சுமார் 2 ஆண்டுகளாக விசாரணைக்கு வராமல் நிலுவையில் உள்ளது.

Related Stories: