குடிநீர் குழாய் மாற்றும் பணி

ஆறுமுகநேரி, பிப். 20: ஆத்தூர் பேரூராட்சி 8வது வார்டு மேல முடுக்கு தெருவில் குடிநீர் குழாய் மாற்றும் பணி நடந்தது. பேரூராட்சி தலைவர் கமால்தீன், பணியை துவக்கி வைத்து பார்வையிட்டார். இதில் பேரூராட்சி தலைமை எழுத்தர் சந்திரகுமார், சுகாதார ஆய்வாளர் காளீஸ்வரன், கவுன்சிலர்கள் பாலசிங், அசோக் குமார், முத்து உள்பட பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: