தக்கலை வட்டார சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

தக்கலை,பிப்.20 : தக்கலை வட்டார சமுதாய வளைகாப்பு விழா அழகியமண்டபத்தில் நடைபெற்றது. இதில் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை அளித்து விழாவை பிரின்ஸ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கௌரி, திருவிதாங்கோடு பேரூராட்சி தலைவர் ஹாருன் நசீர், வாழ்வச்ச கோஷ்டம் பேரூராட்சி தலைவர் ஜான் டென்சிங், கப்பியறை பேரூராட்சி தலைவர் அனிஷா கிளாடிஸ், முளகுமூடு பேரூராட்சி தலைவர் ஜெனிஷா, திருவிதாங்கோடு செயல் அலுவலர் சகாய மேரி சசிகலா, மருத்துவ அலுவலர் ஜெனிஷா

Related Stories: