நெல்லையில் அதிக ஒலி எழுப்பிய 5 வாகனங்களின் சைலன்ஸர்களை போலீசார் பறிமுதல்

நெல்லை: நெல்லை வண்ணாரப்பேட்டை ரவுண்டானா அருகே அதிக ஒலி எழுப்பிய 5 வாகனங்களின் சைலன்ஸர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 5 பேருக்கும் தலா ரூ.10,000 என ரூ.50,000 அபராதம் விதித்த போலீசார் இனி வண்டிகளில் அதிக ஒலி எழுப்பும் சைலன்ஸர்களை பொருத்த கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: