×

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நடிகை திரிஷா கண்டனம்

சென்னை: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்துள்ளார். எனக்கு எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பு இல்லை. உயர்பதவியில் உள்ள ஒருவரிடம் இருந்து இத்தகைய மோசமான கருத்தை எதிர்பார்க்கவில்லை என வழக்கறிஞர் மூலம் நடிகை திரிஷா கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Tags : Trisha ,BJP ,Nayinar Nagendran ,Chennai ,
× RELATED இந்தியாவின் தலைநகராக டெல்லிக்கு...