புதுச்சேரி ஜிப்மரில் 26 இளநிலை மருத்துவ பணியிடங்களை நிரப்ப இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு!

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் 26 இளநிலை மருத்துவ பணியிடங்களை நிரப்ப இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.12 மாதத்துக்கு பணி என்ற அடிப்படையில் எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எம்.பி.பி.எஸ். தேர்ச்சி மற்றும் ஓராண்டு இன்டர்ன்ஷிப் செய்திருப்பவர்கள் எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். பிப்.28 ஆம் தேதி காலை 9 முதல் 10 மணி வரை எழுத்துத் தேர்வு, மதியம் 2 மணிக்கு நேர்காணல் நடத்தப்படும். பிப்.27 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் ஜிப்மர் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என இயக்குனர் வீர்சிங்நேகி அறிவித்துள்ளார்.

Related Stories: