மகா சிவராத்திரி, வார விடுமுறையை ஒட்டி இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

 

சென்னை: மகா சிவராத்திரி, வார விடுமுறையை ஒட்டி இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கபடுகிறது. கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 125, நாளை 500, நாளை மறுநாள் 505 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்றும் நாளையும் கோயம்பேட்டில் இருந்து தலா 55, மாதவரத்தில் இருந்து தலா 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன

Related Stories: