ஆலங்குளத்தில் கத்திரிக்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை!!

தென்காசி: ஆலங்குளத்தில் கத்திரிக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஜனவரியில் 40 கிலோ மூட்டை ரூ.3000 வரை விற்பனையான கத்திரிக்காய் தற்போது ரூ.300 வரை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கத்திரிக்காய் விளைச்சல் அதிகரித்தாலும் போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Related Stories: