சென்னை : 6 மாத இடைவெளியில் தமிழ்நாட்டில் 2வது கார் தொழிற்சாலை திறக்கப்படுவதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். மேலும் அவர், “ஏற்கனவே வின்பாஸ்ட் கார் தொழிற்சாலை திறக்கப்பட்ட நிலையில் இன்று டாடா மோட்டார்ஸ் ஆலை திறக்கப்படுகிறது. டாடா மோட்டார்ஸ், வின்பாஸ்ட் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட 2 ஆண்டுக்குள் ஆலைகள் திறக்கப்படுகின்றன. இதுவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியின் வேகம்,”இவ்வாறு தெரிவித்தார்.
6 மாத இடைவெளியில் தமிழ்நாட்டில் 2 கார் தொழிற்சாலைகள் திறப்பு : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அமைச்சர்
- டி. ஆர் பி. கிங்
- சென்னை
- டி. ஆர். பி.
- ராஜா
- டாடா மோட்டார்ஸ்
- வின்ஃபாஸ்ட்
