இந்தியா – மலேசியா உறவை ‘தமிழ்’ வலுப்படுத்துகிறது: பிரதமர் மோடி

கோலாலம்பூர்: அழகும் தொன்மையும் வாய்ந்த தமிழ் மொழியும், மகத்தான தமிழ்ப் பண்பாடும் இந்தியாவையும் மலேசியாவையும் நெருக்கமாக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த ஒலி-ஒளி ஒப்பந்தம் தமிழ்ப் பண்பாட்டை மேலும் பிரபலப்படுத்தி, நமது கலாச்சாரப் பிணைப்பை அதிகரிக்கச் செய்யும் என மலேசியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் மோடி பேசினார்.

Related Stories: