சென்னை: தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டுமே 11.19% என்ற பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது. ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் தமிழ்நாட்டு மாணவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளன.
