சென்னை: இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.17ம் தேதி வெளியிட உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த இறுதிக்கட்ட பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை
- தலைமை தேர்தல் அதிகாரி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அர்ச்சனா புட்நாயக்
- சென்னை
- பிரதான தேர்தல் அதிகாரி
- ஆர்ட்சனா புட்நாயக்
